1993ல் விமானம் கடத்தியவருக்கு ஆயுள் தண்டனை
டெல்லி:
மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சென்னை விமானத்தைக் கடத்தியவருக்கு டெல்லிநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
ஆனால், பாகிஸ்தான் போகுமளவுக்கு விமானத்தில் பெட்ரோல் இல்லை என்று பைலட் கூறினார். இதனால் விமானம், பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்தத்தகவலறிந்ததும், அப்போது பஞ்சாப் மாநில டி.ஜி.பி. யாக இருந்த கே.பி.எஸ். கில் ஹரிசிங்குடன் பேச்சுநடத்தினார்.
அதைத் தொடர்ந்து ஹரிசிங் போலீசிடம் சரணடைந்தார். பிறகு விசாரித்ததில் அவர் விடுதலைப்புலி இல்லைஎன்றும், மக்களிடம் பிரபலமடையவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து, அவர் கைதுசெய்யப்பட்டு, டெல்லி கோர்ட்டில் அவர் மேல் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கவுபா குற்றவாளி ஹரிசிங்குக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதமும்விதித்துத் தீர்ப்பளித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications