For Quick Alerts
For Daily Alerts
பெயரை மாற்றினார் புதுவை சபாநாயகர்
சென்னை:
பாண்டிச்சேரி சபாநாயகர் டி.ராமச்சந்திரன் தனது பெயரை எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
அரசிதழிலும் இந்த பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளது.
இனிமேல் இவரை இந்தப் பெயரிலேயே அழைக்க வேண்டும் என பாண்டிச்சேரி சபாநாயகர் அலுவலகம்அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!