முந்தைய திமுக அரசு மீது மனித உரிமை கமிஷன் குற்றச்சாட்டு
டெல்லி:
ஏர்வாடி மனநல காப்பகங்களின் மோசமான நிலையை சரிசெய்யுமாறு கோரி, மனித உரிமை கமிஷன் அளித்தபரிந்துரையை கவனத்தில் கொள்ளவில்லை என்று மனித உரிமை கமிஷன் முந்தைய தி.மு.க. அரசு மீது குற்றம்சுமத்தி உள்ளது.
சென்ற 1998ம் ஆண்டு, ஏர்வாடி மனநல காப்பகத்தில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதாக கமிஷனுக்குகிடைத்த தகவலின் அடிப்படையில் மனநல காப்பகங்களின் செயல்பாட்டை மனித உரிமை கமிஷன் கூர்ந்துநோக்கி வந்தது.
அங்கு மனநல நோயாளிகளின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பதும், அவர்கள் மனிதர்களாகவேநடத்தப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.என்று தமிழக அரசுக்கு சென்ற ஜனவரிமாதம் பரிந்துரை செய்து கடிதம்அனுப்பினோம். மேலும் நோயாளிகளுக்கு தக்க வசதிகள் செய்யப்படவேண்டும் என்றும், அது குறித்து மனிதஉரிமை கமிஷனுக்கு விரைவில் பதில் அனுப்பவேண்டும் என்றும் கூறி இருந்தோம். ஆனால் அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை.
திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மனநோயாளிகள் 27 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்குறித்து அறிக்கை ஒருவார காலத்தில் அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதுஎன்று கூறப்பட்டு உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications