போலீஸ் டிரான்ஸ்பரெல்லாம் வேண்டாம்: கருணாநிதி
சென்னை:
காட்டுமிராண்டித்தனமாக போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள்கோரிக்கையே தவிர அவர்களை டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை என்று தி.மு.க.தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார்.
என்னை கைது செய்த போதுகாட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை வேண்டும்என்பதுதான் நாங்கள் கேட்டுக் கொண்டது. அவர்களை மாற்ற வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை அல்ல.
போலீசார் அதிகாரிகளை டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை என்று யாராவது கூறினால்அது தவறானது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இணைப்பு குறித்து நான் மீண்டும் கூறுவது இதுதான். முதலில் ராமதாஸ்வந்து என்னை சந்திக்கட்டும். அதன் பிறகு பா.ம.கவை தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்துமுடிவு செய்யப்படும்.
ராமதாஸ் என்னை வந்து ஏன் சந்திக்கவில்லை என்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
ஜெயலலிதாவின் டெல்லி பயணம் ரத்தானதற்கு தனது உடல் நலக்குறைவே காரணம் என்று அவர் கூறியிருக்கிறார்.அவர் உடல்நலம் பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை, அது பண்பாகவும் இருக்காது என்று கருணாநிதிகூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications