வாஜ்பாய் ராஜினாமா கோரி சென்னையில் காங்கிரஸ் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
யு.டி.ஐ.-யுஎஸ் -64 ஊழல் விஷயத்தில் பிரதமர் அலுவலகத்திற்கும் தொடர்பிருப்பதால் பிரதமர் வாஜ்பாய்ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி தமிழக காங்கிரஸ் கட்சியினர் கண்டன பேரணி ஒன்றைவியாழக்கிழமை சென்னையில் நடத்தினர்.
பேரணியில் இளங்கோவன் பேசும்போது:
யுடிஐ யுஎஸ்- 64 ஊழலில் பொதுமக்களின் கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இந்தஊழலில் பிரதமர் அலுவலகத்துக்கும் தொடர்பு உள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் வாஜ்பாய் தன்பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். குறைந்தது நிதிஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவாவது ராஜினாமா செய்யவேண்டும்.
இந்தக் கண்டன பேரணியை எனது சொந்த லாபத்துக்காவோ, என்னை பிரபலப்படுத்திக் கொள்ளவோநடத்தவில்லை. நாட்டு மக்களின் நலத்திற்காகத்தான் நடத்தினேன் என்றார் இளங்கோவன்.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications