திருச்சியில் பட்டப் பகலில் ரவுடி வெட்டிக் கொலை
திருச்சி:
திருச்சியில் இன்று (வியாழக்கிழமை) பட்டப் பகலில் "குட்டை" ஜேம்ஸ் என்ற ரவுடியை 9 பேர் கொண்ட மற்றொருரவுடிக் கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
மேலும் கோர்ட்டில் இவர் மீது பல வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கில் ஆஜராவதற்காக, வியாழக்கிழமை காலை"குட்டை" ஜேம்ஸ் கோர்ட்டுக்கு மோட்டார் பைக்கில் போய்க் கொண்டிருந்தார்.
செல்லும் வழியில் 9 பேர் கொண்ட ஒரு ரவுடிக் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ஜேம்சை வழிமறித்தது. ஜேம்ஸ்வண்டியை நிறுத்தியதும், அனைவரும் கையிலிருந்த ஆயுதங்களுடன் சரமாரியாக அவரைத் தாக்கினார்கள்.
இதில் உடலிலும், தலையிலும் பல வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் "குட்டை"ஜேம்ஸ் சம்பவஇடத்திலேயே பிணமானார். பிறகு, தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
அது குறித்துத் தகவலறிந்ததும், போலீசார் விரைந்து செயல்பட்டு திருச்சி நகர் முழுவதும் சோதனையிட்டு, 3கொலையாளிகளைப் பிடித்தனர். எஞ்சிய 6 பேரையும் வலை வீசித் தேடிவருகின்றனர்.
பட்டபகலில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications