புலிகளின் ஆலோசகர் பிரான்சில் நுழைய தடை
கொழும்பு:
விடுதலை புலிகளின் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் பிரான்ஸ் நாட்டில்நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பல ஆண்டுகளாக இவர் பிரிட்டனில் வசித்து வந்தார். புலிகளின் தலையைகமும் லண்டனில்தான் இயங்கி வந்தது.
இந்நிலையில், தீவிரவாத இயக்கங்களுக்கு தடை விதித்த பிரிட்டன் அரசு, அங்கு விடுதலைப்புலிகள் இயக்கம்செயல்படவும் தடை விதித்து. இதனால் புலிகள் தலைமையகத்தையும், தனது குடியிருப்பையும் பிரான்ஸ் நாட்டுக்குமாற்றத் திட்டமிட்டார் பாலசிங்கம்.
பாலசிங்கம், சாந்தன் உள்ளிட்ட 5 பேருடன் பிரான்ஸ் செல்ல முயன்றுள்ளார். ஆனால், பாலசிங்கமும் அவரதுகூட்டாளிகளும் நுழைய பிரான்ஸ் அரசு தடை விதித்தது.
விடுதலை புலிகள் பிரச்சனை தொடர்பாக பிரான்ஸ் நாடும், இலங்கை அரசும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளில்தொடர்ந்து ஈடுபடுவதால் புலிகள் இயக்கத்திற்கு அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில், ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் ஆரம்பித்ததையடுத்து, அங்கிருந்துஇடம்பெயர்ந்த தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் குடியேறினர். அந்த நாடுகளில் ஒன்றுதான் பிரான்ஸ்என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications