தொடரும் கொலைகள்: ராணுவக் கட்டுப்பாட்டில் காஷ்மீர்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக காஷ்மீர் தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தத்தொடங்கியுள்ளதையடுத்து, காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறு அப்பாவிப் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி, மதக்கலவரத்தை உருவாக்குவதே தீவிரவாதிகளின்நோக்கம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகள்அனைத்தும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது என்று உள்துறை அமைச்சர் அத்வானிஅறிவித்தார்.
மேலும், அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் காட்டுமிராண்டித்தனத்தை விடுதலைப்போர் என்று தீவிரவாதிகள்அறிவிக்கின்றனர். அதற்கு துணைபுரியும் அண்டை நாட்டின் செயலை நாம் மறைமுகமாக ஒடுக்கி வருகிறோம்.தொடர்ந்து தீவிரவாதத்தையும் ஒடுக்குவோம் என்றும் அத்வானி உறுதியளித்தார்.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை காஷ்மீரில் நடந்த குண்டுவீச்சுத் தாக்குதலில், ஒரு செருப்புத்தொழிலாளி கொல்லப்பட்டார். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர்.
இது தவிர, வடக்கு காஷ்மீரின் மலங்கம் என்ற இடத்தில் உள்ள ஒரு கோயிலில் பக்தர்கள் பூஜைசெய்துகொண்டிருந்தபோது, அவர்கள் மீது தீவிரவாதிகள் குண்டு வீசியதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications