சென்னை-பெல்ஜியம் விமான சேவை ரத்தாகாது
சென்னை::
சென்னை-பிரஸ்சல்ஸ் இடையேயான விமான சேவை எக்காரணம் கொண்டும்குறைக்கப்படாது என்றும் மாறாக அதிகமான விமானங்கள் இயக்கப்படும் என்றும்பெல்ஜியம் நாட்டின் சபீனா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
சபீனா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஸ்விஸ் ஏர் நிறுவனத்துடனும், பெல்ஜியம் அரசின்கூட்டமைப்புடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. சபீனா ஏர்லைன்ஸ் வாரந்தோறும்சென்னையில் இருந்து 3 விமானங்களை பிரஸ்சல்சுக்கு இயக்கி வருகிறது.
சபீனா ஏர்லைனஸ் நிறுவனத்தின் செயல்பாடு சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால்,பிரஸ்சல்ஸ்-சென்னை இடையேயான விமான சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாகசெய்திகள் வெளியிகியுள்ளது.
இந்த செய்தியை தவறானது. ஏ-340 விமானத்திற்கு பதிலாக ஏ-330 விமானம்இயக்கப்படும்.
வாரந்தோறும் சென்னையில் இருந்து 7 விமானங்களை இயக்க அனுமதி தருமாறு இந்தியஅரசை கேட்டுக் கொண்டுள்ளது.
மறுசீரமைப்பின் காரணமாக டோக்கியோவுக்கும், வாஷிங்டனுக்குமான விமானசேவையை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது என்றார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications