ஜெ. எதற்கும் பயப்படமாட்டாராம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எந்த சூழ்நிலைக்கும் நான் பயப்படமாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அப்போது அவரிடம் பல விஷயங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டார்கள். இன்னும் 3 மாதங்களுக்குள்சட்டப் பேரவைக்குள் நுழைய வேண்டுமே என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, நான் எதற்மும்அஞசுவதில்லை. அஞ்சவும் மாட்டேன் என்றார்.
பிரதமர் வாஜ்பாய் மற்றும் சோனியாவைச் சந்திக்கத் திட்டமிட்டு அவர்கள் நேரம் ஒதுக்காததால் டெல்லிசெல்லவில்லை என்று சொல்லப்படுகிறதே என்று கேட்கப்பட்டது.
அதற்கு ஜெயலலிதா, அவர்களிடம் நான் அப்பாயின்மெண்ட் கேட்கவே இல்லை என்றார்.
டான்ஸி வழக்கில் அதிகாரி ஒருவரின் திடீர் பல்டி குறித்து கேட்டதற்கு, இதையெல்லாம் பத்திரிக்கைகளிடம்விவாதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.
மேலும் வழக்கு தொடர்பாக நீதி மன்றத்தில் எனது வக்கீல் மூலமாகத் தெரிவிப்பேன் என்றும் கூறினார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications