யூ.டி.ஐ. தலைவரைப் பரிந்துரை செய்ததே ஜெ.தான் என்கிறார் பெர்ணான்டஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
யூ.டி.ஐ. தலைவராக இருந்து, கைது செய்யப்பட்ட பி.எஸ். சுப்ரமணியத்தை அதன் தலைவராக நியமிக்க பரிந்துரைசெய்ததே ஜெயலலிதாதான் என்று தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்கூறினார்.
யூ.டி.ஐ. ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுப்ரமணியத்தை அதன் தலைவராக நியமிக்க பரிந்துரைசெய்ததே ஜெயலலிதாதான்.
1998ம் ஆண்டு இதற்காக அவர் எங்களிடம் பரிந்துரை செய்தார். அந்த சிபாரிசுக் கடிதத்தை ஜெயலலிதா எனக்குஅனுப்பினார். எனவே இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்றார்.
தனக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஜெயலலிதா கூறுகிறாரே என்று நிருபர்கள்கேட்டதற்கு, "ஏன் என்று அவரிடமே கேளுங்கள்" என்று சொல்லிவிட்டார் பெர்ணான்டஸ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications