ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் திமுக தொண்டர்கள்
சென்னை:
தமிழகம் முழுவதிலுமிருந்து வந்து, சென்னை பேரணியில் கலந்துகொண்ட திமுக தொண்டர்கள் மீண்டும்தங்களுடைய ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை-சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏவான வை. பெருமாள் உள்ளிட்ட 6 திமுக தொண்டர்கள் இந்தவன்முறைக்குப் பலியாயினர். மேலும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்தப் பேரணிக்கு மாநிலம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் சென்னையில்முகாமிட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வேன், பஸ், லாரி என்று பல்வேறு வாகனங்களில் சென்னைவந்திருந்தனர்.
பேரணியில் தொண்டர்கள் அனைவரும் நடந்தே வரவேண்டும் என்ற திமுக தலைமையின்வேண்டுகோளுக்கிணங்க, தாங்கள் வந்திருந்த அனைத்து வாகனங்களையும் ஆங்காங்கே நிறுத்தி விட்டுத்தான்திமுகவினர் பேரணியில் கலந்து கொண்டனர்.
ஆனால், வன்முறைச் சம்பவத்தில் திமுகவினர் வந்திருந்த பெரும்பாலான வாகனங்கள் சேதமடைந்திருந்தன.இதனால், சேதமடைந்த அந்த வாகனங்கள் அனைத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
அந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது போலீசாரின் காவலில் உள்ளதால், அந்த வாகனங்களில் சென்னைக்குவந்தவர்கள் திரும்ப ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
போலீசாரின் பிடியில் உள்ள தங்களுடைய வாகனங்கள் எப்போது வரும், தாங்கள் எப்போது திரும்புவோம் என்றுஒன்றும் புரியாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்துள்ள திமுக தொண்டர்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications