பத்திரிக்கையாளர்களும் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நடந்த திமுக பேரணி கலவரத்தில் திமுக தொண்டர்களோடு சேர்த்து பத்திரிக்கையாளர்களையும் புகைப்படக்கலைஞர்களையும் போலீசார் விரட்டி விரட்டி அடித்து நொறுக்கினர்.
படம் பிடித்த புகைப்பட கலைஞர்களின் கேமராக்களையும் போலீசார் பறித்தனர். பின்னர் பிலிம் ரோலை எடுத்துவிட்டு வெறும்கேமராக்களைத் தான் திருப்பிக் கொடுத்தனர்.
போலீஸ் தடியடி மட்டுமின்றி திமுகவினரும் ரெளடிக் கும்பல்களும் கண்ணை மூடிக் கொண்டு எல்லா பக்கமும் தாக்குதல்நடத்தினர். இதில் ஹிந்து நாளிதழின் புகைப்படக் கலைஞர் மூர்த்தியின் மண்டை உடைந்தது.
தனியார் டிவி கேமராமேனின் கேமராவும் உடைக்கப்பட்டது.
டி.ஜி.பி. அலுவலகத்துக்குள் போன கேமராமேன்களையும் நிருபர்களையும் போலீசார் சிறை வைத்தனர். நெடு நேரத்துக்குப் பின்புதான் விடுவித்தனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications