பரபரப்பான சூழலில் சட்டசபை கூடுகிறது
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வியாழக்கிழமை சென்னையில் தொடங்குகிறது. பரபரப்பான சூழ்நிலையில் கூடும்சட்டசபைத் தொடர் அனல் பறப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி இம்முறை எதிர்க்கட்சியாகியுள்ளது.இதுதவிர,முக்கிய எதிர்க்கட்சியான திமுக மிகுந்த கொந்தளிப்புடன் உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி அதிரடியாக கைது செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து நடந்த திமுக பேரணியின்போது போலீஸார்கடுமையாக நடந்து கொண்டது, துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் இறந்தது ஆகியவை சட்டசபையை கலக்கும் என்று தெரிகிறது.
துணைக்கு பாமக இருப்பதால் சட்டசபையை செயலிழக்கச் செய்யும் வகையில் திமுக நடந்து கொள்ளும் என்று தெரிகிறது.
மொத்தத்தில் இந்த சட்டசபைக் கூட்டத் தொடர் விஜயகாந்த் பட பாணியில் அதிரடியாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications