விசாரணைக் கமிஷனுக்கு தி.க. வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக பேரணி வன்முறை குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதற்கு கி.வீரமணிதலைமையிலான திராவிடர் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
திமுகவினர் நடத்திய பேரணியில் வன்முறை மூண்டது குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது வரவேற்புக்குரியது.
நடந்த உண்மை என்ன என்பது குறித்து இந்த கமிஷன் விசாரணையின் முடிவில் தெரிய வரும். அதற்குள்அதிமுகதான் வன்றைக்குக் காரணம் என்று திமுக புகார் கூறுவது அர்த்தமற்றது.
மத்திய அரசும் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று திமுக கூறுவது தேவையில்லாதது.தேவையில்லாமல் பிரச்சினையை உருவாக்க திமுக முயல்கிறது என்று அதில் கூறப்பட்டிருந்தது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications