ரங்கராஜனை சந்தித்தார் ஜெ.
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் டாக்டர் ரங்கராஜனை இன்று (செவ்வாய்க்கிழமை) ஆளுநர் மாளிகையில்சந்தித்து பேசினார்.
இது குறித்த முழு விவரங்களையும் அறிந்து கொள்வதற்காக. தமிழக ஆளுநராக தற்காலிக பொறுப்பு வகித்து வரும்ஆந்திர மாநிலத்தின் ஆளுநர் சென்னை வந்தார்,
அவரை திங்கள்கிழமை காலை தமிழக தலைமைச் செயலாளர் சங்கர் சந்தித்து பேசினார். அப்போது தி.மு.க.தொண்டர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் ஆளுநர் ரங்கராஜனை செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து பேசினார் ஜெயலலிதா.
இந்தச் சந்திப்பின்போது, தமிழக போலீஸ் டி.ஜி.பியான ஏ. ரவீந்திரநாத் மற்றும் சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் முத்துக்கருப்பன் ஆகியோரும் உடனிருந்தனர்.
ஆளுநர் ரங்கராஜன் இன்று காலையே மீண்டும் ஹைதராபாத் திரும்புவதாக இருந்தது. ஆனால், தற்போதுள்ளசூழ்நிலை காரணமாக அவர் ஹைதராபாத் செல்லும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications