மேலும் குண்டுகள் வெடிக்கலாம்: மீட்புப் படையினர் அச்சம்
Subscribe to Oneindia Tamil
காட்பாடி:
வெடிவிபத்து நடந்த தொழிற்சாலையில், மேலும் சில குண்டுகள் வெடிக்கலாம் என்று மீட்புப் படையினர்அஞ்சுவதால், மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெடிவிபத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாகவும், அங்கு சிதறிக் கிடக்கும் குண்டுகள்மீண்டும் வெடித்து விடும் என்ற அச்சத்தின் காரணமாகவும், மீட்புப் படையினர் உள்ளே செல்வதற்குத் தயங்கிக்கொண்டிருக்கின்றனர்.
இதனால், மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், தொழிற்சாலைக்குள் சிக்கியுள்ளவர்களில் சிலர்உயிரோடு இருப்பதற்கும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஐ.எஸ்.ஓ. 9002 சான்றிதழ் பெற்றுள்ளதாக அதிகாரிகள்கூறினர்.
ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளாமல் இருந்ததால்தான், இந்த வெடிவிபத்துஏற்பட்டுள்ளது என்று போலீசார் கூறுகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications