வருவாய் அதிகாரி விசாரணைக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த வெடிவிபத்து குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி விசாரணைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

காட்பாடியில் உள்ள தமிழ்நாடு அரசு தொழிலக வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கரவெடிவிபத்தில் 29 பேர் உயிரிழந்தனர்.

மீட்கப்பட்ட உடல்களை அவர்களது உறவினர்கள் எடுத்துச் செல்வதற்கு வசதியாக 20 ஆம்புலன்ஸ்கள் தயார்நிலையில் உள்ளன.

அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை இன்று(வெள்ளிக்கிழமை) மாலைக்குள் கொடுக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த விபத்து குறித்து, மாவட்ட வருவாய் அதிகாரி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகமாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டுரங்கன் தெரிவித்தார்.

காட்பாடியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+