தி.மு.க பேரணி வன்முறை: 3 மாதத்திற்குள் அறிக்கை தர கமிஷனுக்கு உத்தரவு
தி.மு.க பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடு குறித்துவிசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி பக்தவச்சலம் கமிஷன் தனது விசாரணைஅறிக்கையை 3 மாதத்திற்குள் கொடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட பேரணியின்முடிவில் பெரும் வன்முறை வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர்இறந்தனர். பத்திரிக்கையாளர்களும் இந்த நிகழ்ச்சியின்போது கடுமையாகத்தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பக்தவச்சலம்தலைமையிலான விசாரணைக் கமிஷனை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.தற்போது 3 மாதத்திற்குள் தனது விசாரணை அறிக்கையை வழங்குமாறு கமிஷனுக்குதமிழக அரசு காலக் கெடு நிர்ணயித்துள்ளது.
கமிஷன் விசாரணையின்போது, பேரணிகள், ஊர்வலங்கள் நடத்தும்போதுமேற்கொள்ளப்பட வேண்டிய விதிமுறைகள், ஒழுங்குக் கட்டுப்பாடுகள் மற்றும்பத்திரிக்கையாளர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் செய்தி சேகரிக்கும்போதுகடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், எவ்வளவு தூரத்தில் அவர்கள் இருக்கவேண்டும் மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து கமிஷன்தனது அறிக்கையில் பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications