தமிழகத்தில் விரைவில் 3-வது அணி- இளங்கோவன்
மதுரை:
தமிழக மக்கள் அதிமுக மற்றும் திமுக அரசுகளுக்கு மாற்று அரசு ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.அதனால் 3 -வது அணி அமையும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என் று தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறினார்.
தமிழகத்தில் கடந்த 3 மாத கால அதிமுக ஆட்சியில் என்ன நடந்துள்ளது?. அதிமுகவினர் திமுகவினரைபழிவாங்குவதில் தான் கவனம் செலுத்திவருகிறார்கள்.
இதில் திமுகவினரும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களும் வன்முறையில் இறங்கினார்கள். இவர்கள் சண்டையினால்போலீஸ் அதிகாரிகளும் அதிமுக, திமுக என 2 பிரிவாக செயல்பட்டு வருகிறார்கள்.
மேலும் இந்த 2 கட்சியினரும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி இவர்கள் சிறிதும்கவலைப்படுவதே இல்லை.
இன்னும் தமிழத்தின் பல பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறையை இந்த அரசு தீர்க்க முடியவில்லை. இதனால்தமிழகமே பாதிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற நிகழ்ச்சிகளை தமிழக மக்கள் பல வருடங்களாகப் பார்த்து வருகின்றனர்.
அதனால் மக்களுக்கு இப்போது இந்த 2 அணிகள் மீதும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் இந்த 2அணிகளுக்கு மாற்றாக ஒரு 3 -வது அணி ஆட்சி செய்யவேண்டும் என்றே விரும்புகின்றனர் என்றார்.
பேரணி வன்முறை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி பக்தவச்சலம் கமிஷன், பத்திரிக்கையாளர்கள்தாக்கப்பட்டது குறித்து தீர விசாரித்து, அவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வழிமுறைகள் வகுக்க வேண்டும்.
ஜனநாயகத்தில் முக்கியமான பங்கு வகிக்கும் பத்திரிக்கையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications