இது எனக்கு புதிதல்ல: பரிதி
சென்னை:
சட்டசபையில் தி.மு.க உறுப்பினர் பரிதி இளம்வழுதி 2 நாள் அவையிலிருந்துவெளியேற்றபட்டதை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பரிதி இளம்வழுதி நிருபர்களிடம்கூறுகையில், நான் கூறும் கருத்துக்களை அவைக் குறிப்பிலிருந்தும் நீக்குவது புதிதல்ல.முன்பும் இதே போல் நடந்துள்ளது.
அதே போல் என்னை சஸ்பெண்ட் செய்வதும் புதிதல்ல. பல முறை என்னைஅவையிலிருந்து வெளி.யற்றி இருக்கிறார்கள். சஸ்பெண்டும் செய்திருக்கிறார்கள்என்றார்.
திருமாவளவன் கருத்து:
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும், எம்.எல்.ஏவுமான திருமாவளவன்கூறுகையில், பரிதி இளம் வழுதியின் கருத்துக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்கியதேஒரு தண்டனைதான்.
அவரை 2 நாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதன் மூலம் அவருக்கு இரட்டிப்புதண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது என்றார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications