இஸ்லாமிய அமைப்பை தடை செய்ய பா.ஜ.க. கோரிக்கை
மதுரை:
இந்திய மாணவ இஸ்லாமிய இயக்கத்தையும் (எஸ்.ஐ.எம்.ஐ), இஸ்லாமிய மாணவர்அமைப்பையும் (ஐ.எஸ்.ஓ.) தடை செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின்தேசிய இளைஞரணி செயலாளர் வி.எஸ்.எஸ். பிரபாகர ராவ் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய மாணவ இஸ்லாமிய இயக்கமும், இஸ்லாமிய மாணவர் அமைப்பும் தென்மாநிலங்களில் வன்முறையை பரப்ப பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐயால்உபயோகப்படுத்திக் கொள்ளப்படுகின்றன.
இதனால் இந்த அமைப்புகளைத் தடை செய்ய்ப்பட வேண்டும். இந்த இருஅமைப்புகளின் செயல்பாட்டால் கோயம்புத்தூர், ஆந்திராவின் ராஜமுந்திரி போன்றஅமைதியான மாவட்டங்களில் கூட மதக் கலவரம் ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமிய மாணவ இயக்கங்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்த தமிழகம் மற்றும்கேரளாவில் உளவுத்துறையினர் கடும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மேலும்வெளிநாட்டினர் இந்த இந்த அமைப்புகளுக்கு பணம் கொடுத்து உதவி செய்வதைஅரசு தடை செய்ய வேண்டும்.
பா.ஜ.கவின் இளைஞர் பிரிவின் வீராட் இளைஞர் சம்மேளன மாநாடு வரும்அக்டோபர் 3ம் தேதி ஆக்ராவில் நடக்கவுள்ளது. இந்த மாநாடு 2 நாட்கள்நடைபெறும்.
இந்த மாநாட்டின் போது எய்ட்ஸ், மக்கள் தொகை கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் கேடு,வேலை இல்லா திண்டாட்டம், தீவிரவாதம் ஆகிய 5 முக்கிய பிரச்சனைகள் குறித்துமுக்கியமாக விவாதிக்கப்படும்.
இந்த மாநாட்டில் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோரும்பங்கேற்க உள்ளனர் என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications