போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் கவலையில்லை: ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எனக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாவிட்டாலும் அது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை என்று சென்னைமாநகர மேயர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதன் பின் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு அனுப்பியதே சென்னை மாநகராட்சிகமிஷனர் தான். ஆனால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
அவர் தொடர்ந்து மாநகராட்சி நிகழ்ச்சிகளைப் புறக்கணித்து வருகிறார். இது குறித்து நீங்கள்தான் அவரிடம் கேட்கவேண்டும்.
எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படாதது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications