ஜெ. அப்பீல்: அனைத்து மனுக்களும் ஒன்றாக விசாரணை
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கு மற்றும் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகள் சம்பந்தமாகதாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து அப்பீல் மனுக்களையும் வருகிற 27ம தேதி ஒன்றாக விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து டான்சி வழக்கு மற்றும் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் தனி நீதிமன்றம் வழங்கியுள்ளதண்டனையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தனித் தனியே 2 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தார். இந்தவழக்கில் மொத்தம் 17 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த 17 மனுக்களில் ஜெயயலிதா, சசிகலாவின் மனுக்கள், தண்டனை பெற்ற 10 அதிகாரிகளின், அரசுத் தரப்புமனுக்கள் ஆகியவை அடங்கும்.
ஆனால் 4 மனுக்கள் மீதான விசாரணை வருகிற 27 ம் தேதி நடத்தப்படும் என்று நீதிபதி பாலசுப்பிரமணியம்அறிவித்தார்.
இந்நிலையில் 17 அப்பீல் மனுக்களையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற பதிவாளர்அலுவலகத்தில் அரசு வக்கீல் வெங்கடபதி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் ஜெயின் மற்றும் தங்கவேலு ஆகியோர்அடங்கிய "பெஞ்ச்" முன்பு வந்ததது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் அனைத்து அப்பீல் மனுக்களும் வரும் 27ம் தேதி விசாரிக்கப்படும் என்றுதீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பின் மூலம் வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெயலலிதாவின் மனுக்களுக்குநீதிபதி ஜெயின் அதிக முக்கியத்துவம் கொடுத்து விரைவில் விசாரணையை நடத்துவதாக திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இப்போது நீதிபதி ஜெயினை மத்திய அரசு கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்துள்ளது. இந் நிலையில்ஜெயலலிதாவின் தண்டனை தொடர்பான அனைத்து அப்பீல் மனுக்களையும் ஒன்றாக விசாரிக்க ஜெயின்உத்தரவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications