காவிரி நீர் கேட்டு தமிழக குழு பெங்களூர் பயணம்
சென்னை:
பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறுபிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் லேசாக மழைபெய்துள்ளதால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இருப்பினும் அணையில் தண்ணீர் இருப்பு, விவசாயிகளின் தேவையைதீர்க்கும் வகையில் இல்லை.
எனவே கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்து தமிழகத்திற்கு காவிரி நதியிலிருந்து தண்ணீர்திறந்து விடக் கோரி வற்புறுத்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் மற்றும் தலைமைச்செயலாளர் சங்கர், அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு விரைவில் பெங்களூர் சென்று கர்நாடக முதல்வரைச்சந்தித்து கோரிக்கை விடுக்கும்.
இதுதொடர்பாக நேரம் கேட்கப்பட்டுள்ளது. அவர்களது பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.
காவிரி நதி நீர் கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு பிரதமருக்கு ஒரு கடிதமும்எழுதப்பட்டுள்ளது. இதன் நகல் கர்நாடக முதல்வருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்றார் ஜெயலலிதா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications