பேசத் தயார்: கர்நாடக அரசு
பெங்களூர்:
காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து தமிழக அரசுடன் பேச கர்நாடக அரசு தயாராக உள்ளது என்று கர்நாடக மாநிலநீர்ப்பாசனத் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறினார்.
இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:
காவிரி நதி நீர் ஆணையம் கூடுவதற்கு முன்பாக தமிழக அரசு, எங்களுடன் பேச விரும்புகிறது. இதற்கு கர்நாடகஅரசும் தயாராக உள்ளது.
மேலும், டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி நதி ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாடு குறித்துஇன்னும் முடிவு செய்யப்படவில்லை.
கூட்டம் நடக்க இன்னும் 10 நாட்கள் உள்ளதால், அதற்குள் இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.இப்போதும் தமிழகத்திற்கு தண்ணீர் சென்று கொண்டுதானிருக்கிறது.
மேலும் அங்குள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறித்து ஆராய நாங்கள் விரும்பவில்லை. இரண்டுமாநிலங்களின் நலன் கருதி நான் இது பற்றி மேலும் கருத்துக் கூற விரும்பவில்லை. இவ்வாறு பாட்டீல் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications