இராக் ராடார் தளம் மீது அமெரிக்க விமானம் தாக்குதல்
வாஷிங்டன்:
இராக்கின் முக்கிய ராடார் தளங்கள் மீது அமெரிக்க விமானங்கள் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தின. அமெரிக்கராணுவ தலைமையகமான பென்டகன் இத்தகவலைத் தெரிவித்தது.
அமெரிக்க விமானங்கள் பறப்பதை வேவு பார்ப்பதற்காக இந்த ராடார் தளம் பயன்படுத்தப்பட்டது. இதற்குப்பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க விமானங்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளன.
தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய விமானங்கள் அனைத்தும் பத்திரமாக தங்கள் தளத்திற்குத் திரும்பின.
ஆனால் தாக்குதலுக்குள்ளான ராடார் தளம் எந்த அளவிற்குச் சேதமடைந்தது என்பது பற்றிய தகவல் இல்லைஎன்றும் பென்டகன் தெரிவித்தது.
இந்தியக் குழு இராக் சென்றது
இந்நிலையில், இராக்குடன் நட்புறவை மீண்டும் பலப்படுத்த முடிவு செய்த இந்தியா, ஒரு குழுவை இராக்கிற்குஅனுப்புகிறது.
ராஜ்யசபா துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா தலைமையில், இன்று (வெள்ளிக்கிழமை) பகல் பாக்தாத்திற்குச்செல்கிறது 81 பேர் கொண்ட இந்தக் குழு.
அமெரிக்கா தடை விதித்துள்ள "நோ பிளை ஸோன்" பகுதி வழியாகத்தான் இந்தக் குழுவினர் பயணம் செய்யும்விமானம் பறக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications