சிவாஜி வீட்டில் சோனியா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்று (வியாழக்கிழமை) மாலை மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்த வந்த அகில இந்தியகாங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிற்கும்சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரமும் செய்துள்ளார்.
வியாழக்கிழமை தமாகா தலைவர் மூப்பனாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்தசோனியா காந்தி சிவாஜ வீட்டிற்கு சென்று அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
மூப்பனாரின் உடலுக்கு மலர் வளையம் செலுத்தி அஞ்சலி செலுத்திய பின் அவர் சிவாஜிகணேசன் வீட்டிற்கு சென்றார்.
அங்கு சிவாஜி கணேசன் குடும்பத்தாரை சந்தித்து சிவாஜி மரணத்திற்கு இரங்கல்தெரிவித்து,அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.
இந் நிலையில் மூப்பனாரின் உடல் அவரது வீட்டிலிருந்து இடம் மாற்றப்பட்டு காமராஜர்அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications