வீரப்பனைப் பிடிக்க புதிய வியூகம்?
பெங்களூர்:
வீரப்பன் தேடுதல் வேட்டையில் புதிய வியூகம் அமைப்பது குறித்து கர்நாடக போலீஸ் அமைச்சர் கார்கேயை கூட்டுஅதிரடிப்படை தலைவர் வால்டர் தேவாரம் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதிரடிப்படையினர் புதிய வியூகம் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பல குழுக்களாகபிரிந்து நவீன ஆயுதங்களுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கூட்டு அதிரடிப்படை தலைவர் தேவாரம் வியாழக்கிழமை பெங்களூர் வந்தார். அவர் பெங்களூர்ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள கர்நாடக போலீஸ் அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டிற்கு சென்றார்.
அங்கு கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பாஸ்கர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்நடைபெற்றது. இந்த கூட்டம் சுமார் 30 நிமிட நேரம் நடைபெற்றது.
வீரப்பனையும், அவனது கூட்டாளிகளையும் பிடிக்க புதிய மாற்று திட்டம் இந்த கூட்டத்தில் தயாரிக்கப்பட்டதாகதெரிகிறது.
ஆனால், "இது வழக்கமான சந்திப்புதான். இதில் முக்கியத்துவம் எதுவும் இல்லை" என்று நிருபர்களிடம் கூறினார்கார்கே.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications