24ம் தேதி அமெரிக்காவில் வாஜ்பாய்-புஷ் சந்திப்பு
நியூயார்க்:
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க செல்லவிருக்கும் இந்தியபிரதமர் வாஜ்பாய் வரும் 24ம் தேதி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடனுடம், 25ம்தேதி பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்புடனும் பேச்சு வார்த்தைநடத்தவுள்ளார்.
புஷ் அதிபரான பின் அவரை வாஜ்பாய் சந்தித்து பேசவிருப்பது இதுவே முதல் முறை.
வாஜ்பாய்- புஷ் பேச்சவார்த்தைக்கான இடம், நேரம் உள்ளிட்ட அனைத்தும் முடிவுசெய்யப்பட்டுவிட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாஜ்பாய்-புஷ் பேச்சு வார்த்தையின் போது இரு நாட்டு உறவுகள் மற்றும் சர்வதேசவிவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
அமெரிக்க காங்கிரஸ் தலைவர்கள் பலர் இந்திய அரசின் மீது அமெரிக்கா விதித்துள்ளதடையை விலக்க வேண்டும் புஷ்ஷை வற்புறுத்தி வரும் நிலையில் புஷ் - வாஜ்பாய்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
அதன் பின் 25ம் தேதி பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை சந்தித்து வாஜ்பாய்பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
கடந்த ஜுலை மாதம் ஆக்ராவில் நடந்த வாஜ்பாய் - முஷாரஃப் பேச்சுவார்த்தைதோல்வியடைந்த பின் இரு நாட்டு தலை வர்களும் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தைநடத்துவதும் முக்கியத்துவம் பெறுகிறது.
25ம் மாதம் தேதி வாஜ்பாய் ஐக்கிய நாடுகள் சபையில் பேசுகிறார்.
வாஜ்பாய் 26ம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புகிறார்.
இந்திய அரசின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர்புஷ் அடுத்த ஆண்டு இந்தியாவரவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications