சென்னையில் மகனின் தலையை வெட்டிக் கொன்ற தந்தை கைது
சென்னை:
சென்னையில் மகன் தன்னை கண்டித்ததால் அவரது தலையைத் துண்டித்து கொலை செய்தார் தந்தை. மனதைகலக்கும் இந்த சம்பவம் வட சென்னை பகுதியில் உள்ள வியாசர்பாடியில் நடந்துள்ளது.
வேலைக்கு செல்லாமல் ஊதாரி தனமாக ஊர் சுற்றி வந்தார். இதனால் சந்திரசேகரை கண்டித்தார் அவரது மகன்சுந்தரம் (20). மகன் தன்னை கண்டிப்பதா என்று ஆத்திரமுற்ற சந்திரசேகர் ஆத்திரமடைந்தார்.
நள்ளிரவுக்கு மேல் எழுந்த சந்திரசேகர், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் மகனின் தலையை அறுத்துக் கொன்றார்.பிறகு, மகனின் தலையை பூஜையறைக்கு சென்று வைத்து விட்டு அவரும் அங்கேயே அமர்ந்து கொண்டார்.
கணவனின் வெறிச் செயலால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இது குறித்து போலீசில் புகார் கூறினார். இந்தபுகாரின் பேரில், சந்திரசேகரைக் கைது போலீசார் கைது செய்தனர்.
கடவுள் தன் கனவில் வந்து, மகனைக் கொல்லுமாறு கூறியதால், சுந்தரத்தைக் கொன்றேன் என்று சந்திரசேகர்போலீசாரிடம் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications