வீரப்பனுக்கு உதவிய தீவிரவாதி தஞ்சையில் கைது
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
சந்தன வீரப்பனுக்கு உணவுப் பொருட்களை கொடுத்து உதவியதாகக் கூறப்படும் தமிழர் விடுதலைப் படையைச்சேர்ந்த பரஞ்சோதி என்ற எழுமலை தஞ்சாவூரில் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, போலீசார் நடத்திய வேட்டையின்போது, தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த பரஞ்சோதி (28) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பரஞ்சோதி, சத்தியமங்கலம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நீதிபதி சுப்பரமணியம்முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.
பரஞ்சோதியை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அவர் கோவை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
ராஜ்குமார் கடத்தல் சம்பவத்திலும் இவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
More From
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications