மேலும் குறைந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 44 அடிதான் இருந்தது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்த காரணத்தாலும், காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி நீரை கர்நாடகம்திறந்துவிடாத காரணத்தாலும், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது.
மேட்டூர் அணையில் தற்போது இருக்கும் நீர் அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே போதுமானது. அதன் பின்தமிழகத்தில் 1 லட்சம் ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்பட்டிருக்கும் குறுவை பயிர்களுக்கும் நீர் திறந்து விட முடியாது.குறுவை பயிர்கள் பிழைக்க வேண்டுமானால் இந்த மாதம் இறுதி வரை நீர் தேவை.
மேட்டூர் அணை வற்றி வரும் நிலையில் குறுவை பயிர்கள் பிழைக்குமா என்ற இமாலய கேள்வி விவசாயிகள்மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்நிலையில் தண்ணீர் பஞ்சத்தை எவ்வாறு சமாளிப்பது, அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கைகளை எடுப்பதுஎன்பது குறித்து ஆலோசிப்பதற்காக, திருச்சி-தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்ட கலெக்டர்கள் கூடி திருவாரூரில்விவாதிக்க உள்ளனர்.
வரும் 6ம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என்றுவிவசாயிகளும், தமிழக மக்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications