சட்டசபையில் நடிகர் நெப்போலியன் கன்னிப் பேச்சு
சென்னை:
செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது பிரபல நடிகரும்,வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான நெப்போலியன் தனது கன்னிப் பேச்சை ஆரம்பித்தார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறைகளின் நிதிநிலை அறிக்கையில் "திரைப்படத்துறை" என்ற வார்த்தையேபணன்படுத்தப் படவில்லை. இது வேதனைக்குரிய விஷயமாகும்.
நலிவடைந்துவரும் திரைப்படத்துறையை மீண்டும் சரி செய்ய, திரைப்படத்துறையிலிருந்து ஆட்சிக்கு வந்திருக்கும்முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முயற்சி செய்வார் என்று நம்பினோம். ஆனால், முதல்வர் அந்த முயற்சிகளைமேற்கொள்ளவில்லை என்பது இந்த நிதிநிலை அறிக்கைகள் மூலம் தெளிவாகிறது.
"எம்.ஜி.ஆர். திரைப்பட நகர்" என்ற பெயரை மாற்றி, "எம்.ஜி.ஆர். திரைப்பட அறிவு நகர்" என்று அதிமுக அரசுவைத்துள்ளது. இதை மீண்டும் "எம்.ஜி.ஆர். திரைப்பட நகர்" என்று மாற்ற வேண்டும்.
மறைந்த நடிகர் சிவாஜிகணேசனுக்கு அவரது வீட்டருகிலேயே சிலை அமைக்க அரசு முன்வர வேண்டும். மேலும்சிவாஜியின் பெயரில் தபால் வெளியிட தமிழக அரச மத்திய அரசிடம் கோரிக்கை எழுப்ப வேண்டும்.
பழம்பெரும் நடிக, நடிகைகளான எம்.என்.நம்பியார், வி.கே.ராமசாமி மற்றும் மனோரமா ஆகியோருக்கு மத்தியஅரசின் பத்மஸ்ரீ விருது கிடைக்க தமிழக அரசு சிபாரிசு செய்ய வேண்டும்.
இவ்வாறு நடிகர் நெப்போலியன் சட்டமன்றத்தில் தனது கன்னிப் பேச்சின்போது கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications