தே.ஜ. கூட்டணியை விட்டு விலக மதிமுகவுக்கு மார்க். கம்யூனிஸ்டு கோரிக்கை
சென்னை:
ஐ.பி.எஸ். அதிகாரிகள் விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும் வைகோ, இன்னும் ஏன் தேசியஜனநாயக் கூட்டணியில் நீடிக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சங்கரையாகேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் பணியாற்றும் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்தியப் பணிக்கு அழைக்கும் விஷயத்தில், மத்திய அரசின்நடவடிக்கைகளை எதிர்ப்பதாக மதிமுக செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பிறகு ஏன் இவரது மதிமுக கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் இருந்துகொண்டு, அமைச்சர் பதவிவகித்து வருகிறது. கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டியது தானே.
மதவாதத்திற்கு எதிரானவராகத் தன்னைக் காட்டிக்கொள்பவர் கருணாநிதி. ஆனால், அவர் மத்தியில் மதவாதபாரதீய ஜனதாவை ஆதரிப்பது, மாறன் மற்றும் பாலு ஆகியோரின் அமைச்சர் பதவிகளுக்காகத்தான்.
கோவில் பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்அமிர்தராஜ் குடும்பத்திற்கு, தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.
மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட்கட்சி மறியலில் ஈடுபடும் என்று சங்கரையா கூறினார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications