ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர 15ம் தேதி கவுன்சிலிங் துவக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்வதற்கு, தமிழகம் முழுவதும் உள்ள 9,500 இடங்களை நிரப்புவதற்கானகவுன்சிலிங் வருகிற 15ம் தேதி துவங்குகிறது.
மொத்தம் 10,40,000 பேர் இந்த படிப்புக்கு விண்ணம் செய்துள்ளார்கள். இவர்களில் கவுன்சிலிங் முறையில் 9,500பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதற்கான கவுன்சிலிங் வரும் 15ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்தக் கவுன்சிலிங்கில் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கும் என்று ஆசிரியர் பயிற்சிஇயக்குனரகம் அறிவித்துள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications