அந்தியூரில் மேலும் ஒரு வீரப்பன் கூட்டாளி கைது
அந்தியூர்:
அந்தியூர் மலைப் பகுதியில் உளவுப்படையினரால் கைது செய்யப்பட்டவர் சந்தன வீரப்பன் கூட்டாளியா என்பதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
வீரப்பன் தினந்தோறும் இடத்தை மாற்றிக் கொண்டு இருப்பதால் வீரப்பன் இருக்கும் இடம் குறித்த சரியானதகவல்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அந்தியூர் மலைப் பகுதியில் வீரப்பன் இருப்பதாக உளவுப் படையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து உளவுப் படையினர் திங்கள்கிழமை வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தியூர் அருகே உள்ள கொங்கமடை, சாமிமலை காட்டு பகுதிகளில் அவர்கள் தேடுதல் பணியில்ஈடுபட்டிருந்தபோது, ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் பதுங்கி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
உளவுப் படையினரை கண்டதும் அவர் தப்பி ஒட முயன்றார். அவரை உளவுப் படையினர் துரத்திச் சென்றுபிடித்தனர்.
அவர் பெயர் சென்னி நாடார் (வயது 50) என்பதும். அவர் காட்டுப் பகுதியில் வேட்டையாட வந்ததாகவும்விசாரணையில் தெரியவந்தது.
ஆனாலும் அவர் விசாரணையின் போது முரணான தகவல்களை கூறிய காரணத்தால் அவரை பர்கூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரை போலீசார் கைது செய்து அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். அவரிடம்தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவர் வீரப்பனின் கூட்டாளியாக இருக்கலாம் என்ற கோணத்திலும்விசாரணை நடந்து வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications