தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு அல்-உம்மா வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு அல்-உம்மா இயக்கத்தினர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், இந்த ரயில் நிலையத்தைக் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக, டெலிபோன் மூலமாகவும் தொடர்ந்துமிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் உட்பட அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகேஅனுமதிக்கப்படுகின்றனர்.
ரயில்வே போலீசாரும் சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்தக் கடிதம் எங்கிருந்து வந்தது என்பதையும், அனுப்பியவர்கள் யார் என்பது பற்றியும் போலீசார்விசாரித்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications