சென்னையில் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அபிராமபுரம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
இதனால் அருகாமையிலிருக்கும் வீடுகள் பாதிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தினர். ஆனால், புதிதாக கட்டப்பட்டு வரும்கட்டிடத்தின் கட்டுமானப் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து போலீசார் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருப்பவர்களை அழைத்து பேசினர். அவர்கள்,"கட்டுமானப்பணியால் வீடுகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. அதற்கு நாங்கள் பொறுப்பு" என்று கூறியபின் மக்கள் சாலை மறியலை விலக்கிக் கொண்டனர்.
இந்த சாலை மறியல் காரணமாக, அந்தப் பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications