அக்காவுக்குப் பதில் மணமகளாகிய தங்கை
வேதாரண்யம்:
திருமணத்திற்கு முதல்நாள் இரவு மணப்பெண் காணாமல் போனதால், மணப்பெண்ணின் தங்கை மணமகளானார்.
மருதூர் தெற்கு பூவன்காடில் வசித்துவரும் சாமிநாதன் என்பவரின் மகனான சேகருக்கும், கோமதிக்கும் திருமணம்நிச்சயம் செய்யப்பட்டது. இந்த திருமணம்நேற்று (வெள்ளிக்கிழமை)மணமகள் வீட்டில் நடப்பதாக இருந்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு முதல் நாளான வியாழக்கிழமை மணமகள் கோமதி காணாமல் போனார்.வியாழக்கிழமை நள்ளிரவு உறவினர்கள் கோமதியைத் தேடினர். ஆனால் கோமதி வீட்டில் இல்லை.
இதையடுத்து திருமணத்திற்கு வந்திருந்த பெரியோர் இரு வீட்டாரையும் அழைத்து பேசிய போது, கோமதியின்தங்கை பிருந்தாவை, மணமகன் சேகருக்கு மணமுடித்து வைக்க முடிவு செய்யப்பட்டது.
அக்காவுக்கு பதில் தங்கை மணமகளானார். வெள்ளிக்கிழமை காலை சேகருக்கும், பிருந்தாவுக்கும் திருமணம்இனிதே நடந்தேறியது.
திருமணம் முடிந்த பின், தன் மகள் கோமதி 18 பவுன் நகைகளுடன் காணாமல் போய்விட்டதாக வாய்மேடுபோலீசில் புகார் கொடுத்தார் தந்தை தட்சிணாமூர்த்தி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications