கன்டெய்னர் தலைகீழாக கவிழ்ந்ததில் 2 பேர் நசுங்கி சாவு
சென்னை:
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவரும், கிளீனரும் உடல் நசுங்கி இறந்தனர்.
சென்னைக்கு அருகேயுள்ள திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (26). இவர்தான் கன்டெய்னரின்டிரைவர். கன்னியாகுமரியைச் சேர்ந்த விக்டர் (22) என்பவர் அந்த கன்டெய்னரின் கிளீனராக இருந்தார்.
துறைமுகத்திலிருந்து கன்டெய்னரை சேலம் நோக்கி வேகமாக ஓட்டி வந்து கொண்டிருந்தார் சுந்தரபாண்டியன்.இந்த கன்டெய்னர், ராயபுரம் மேம்பாலம் இப்ராகீம் ஷா சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்ப்பட்டவளைவில் கன்டெய்னரை அவர் திருப்ப முயன்றார்.
ஆனால் எதிர்பாராத விதமாக கன்டெய்னர் தலை கீழாக கவிழ்ந்தது. இதில் சுந்தரபாண்டியனும், விக்டரும்கன்டெய்னரின் அடியில் சிக்கி நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து யானைகவுனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் விரைந்து வந்துஇறந்தவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications