உள்ளாட்சித் தேர்தல்: 11ம் தேதி கூடுகிறது பாமக பொதுக்குழு
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக, பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம், வரும் 11ம்தேதி அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் பாமகவும் தனது பொதுக்குழுக் கூட்டத்தை கூட்ட முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின்தலைவர் ஜி.கே.மணி, "கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தலைமையில், வரும் 11ம் தேதி பொதுக்குழுக்கூட்டம் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் அந்தக் கூட்டத்தில்விவாதிக்கப்படும்" என்று கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது.இருப்பினும், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய மறுத்துள்ளது.
இந்நிலையில் மதிமுகவுடன் பாமக கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து பாமகதரப்பில் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications