விஷச் சாராய பலிகள்: புலன் விசாரணைக்கு உத்தரவு
சென்னை:
சென்னை அம்பத்தூர் அருகே விஷச்சாராயம் அருந்தியதால் 13 பேர் பலியான சம்பவம் குறித்து அரசு புலன்விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.
அப்போது, "காவல் துறையின் மெத்தனப் போக்கு தான் கள்ளச் சாராய விற்பனைக்கு காரணம். அதனால் அந்தப்பகுதியில் பணியாற்றும் காவல்துறை ஆய்வாளர் மற்றும் கிராம அலுவலர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும்"என்று அவர்கள் கூறினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பன்னீர் செல்வம், "கள்ளச் சாராயம் விற்று வந்த டில்லி மற்றும் மாசிலாமணிஆகியோர் மீது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கீழ் பல வழக்குகள் உள்ளன.
உள்ளூரில் சாராயம் கிடைக்காத காரணத்தால், அவர்கள் வெளியூரில் இருந்து எரி சாராயத்தை வாங்கி வந்துகள்ளச் சாராயத்துடன் கலந்து கொடுத்துள்ளனர்.
அது விஷமாகியதால் 13 பேர் இறந்துள்ளனர். இவர்களில், டில்லியும் மாசிலாமணியும் அடக்கம். இது குறித்துவிரைவில் விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்குமாறு காவல் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அமைச்சர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications