அனைத்துக் கட்சிக் குழு பிரதமரிடம் மனு கொடுத்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரியிலிருந்து தினமும் ஒரு டி.எம்.சி. தண்ணீரையாவது தமிழகத்து கர்நாடகம் திறந்து விடவேண்டும் என்றுகோரும் மனுவை, திங்கள்கிழமை மாலை பிரதமர் வாஜ்பாயிடம் கொடுத்தது தமிழக அனைத்துக் கட்சிக் குழு.
தமிழக அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், தம்பிதுரை, தமாகாவின் ஞானசேகரன், எஸ். ஆர். பாலசுப்பிரமணியம்,திமுகவின் அசோகன் உள்பட 44 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் தவிர, காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இந்த மனு மீது, வாஜ்பாய் என்ன நடவடிக்கை எடுத்தார் அல்லது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதுகுறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications