அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்
நியூயார்க்:
அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்துஅந் நாட்டில் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. அமெரிக்க வரலாற்றிலேயே இதுபோலவிமானப் போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதில் 110 மாடிகளைக் கொண்ட இரட்டைக் கட்டிடம் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது. மேலும் வாஷிங்டன்நகரில் உள்ள பெண்டகன் என்ற இராணுவமையத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து அமெரிக்காவிற்கு வந்துகொண்டிருந்த விமானங்கள் அனைத்தும் நடுவானில் செய்தி தரப்பட்டுகனடாவிற்குத் திருப்பி விடப்பட்டன.
மேலும் அமெரிக்காவில் இருந்தும் எந்த விமானமும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில்விமானப் போக்குவரத்தை ஒரு நாள் முழுவதும் நிறுத்தப் போவதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
புதன்கிழமை பிற்பகலில் தான் (இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு) மீண்டும் அங்கு விமானப்போக்குவரத்துத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications