லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவி கைது
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
நாமக்கல் அருகே, சான்றிதழ் வழங்குவதற்காக, ரூ.1,500 லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்துத் தலைவி கைதுசெய்யப்பட்டார்.
சான்றிதழ் பெறுவதற்காக, இங்கு ஒருவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், ரூ.1,500 கொடுத்தால்தான் சான்றிதழ்கிடைக்கும் என்று கறாராகக் கூறிவிட்டார் சசிகலா.
இதையடுத்து, சசிகலாவுக்கு அந்த நபர் ரூ.1,500 பணத்தை சசிகலாவிடம் கொடுக்கும்போது, போலீசார்சசிகலாவைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட அவர், தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
More From
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications