சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடல்
சென்னை:
அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தில் தீவிரவாதிகள் விமானத் தாக்குதல் நடத்தியதை அடுத்துசென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று மூடப்பட்டது. மேலும் அந்தக் கட்டிடத்தைச் சுற்றி பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவில் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கல்கத்தா மற்றும் சென்னை ஆகியஇடங்களில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகங்கள் மூடப்பட்டன.
சென்னையில் ஜெமினி மேம்பாலம் அருகே உள்ளது அமெரிக்கத் தூதரகம். இந்த அலுவலகத்திற்கு ஏற்கனவேஉள்ள பாதுகாப்புகளைவிட இப்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க சென்னை மாநகரக் கமிஷ்னர் முத்துக்கருப்பன்உத்தரவிட்டார்.
சென்னையில் உள்ள அமெரிக்க மக்களின் வசதிக்காக, அமெரிக்காவில் நடந்ததாக்குதல்கள் குறித்துத் தெரிந்து கொள்வதற்காக 8112000 என்ற தொலைபேசிவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக, இந்த அலுவலகத்தில் 20 போலீசார் காவலுக்கு இருப்பார்கள். தற்போது, 50க்கும் மேற்பட்ட போலீசார்அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த அலுவலகம் இன்று (புதன்கிழமை) இயங்காது என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் கடுமையாகப் பரிசோதிக்கப்படுகின்றன.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications