அமெரிக்க பயங்கரம்... சட்டசபையில் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அமெரிக்காவில் தீவிரவாதிகள் -நடத்திய தாக்குதலில் பல ஆயிரக்கணக்கானோர் இறந்த சம்பவத்திற்கு தமிழகசட்டசபையில் இரங்கல் தெ-ரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற சபா-நாயகர், இதுதொடர்பான இரங்கல் தெ-ரிவிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசியதாவது:
பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதுபோன்ற வன்-முறைக்கு எப்போதுமேவெற்றி கிடைக்காது.
அமெ-ரிக்காவில் தீவிரவாதிகள் -நடத்திய தாக்குதலை தமிழக சட்டசபை வன்மையாக கண்டிக்கிறது.
தாக்குதல் -நடைபெற்ற -நகரங்களில் ப-ரிதவிக்கும் தமிழர்களின் நிலை குறித்து சட்டசபை கவலை கொள்கிறது.இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது என்றார் காளிமுத்து.
பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு -நிமிடம் எழுந்து -நின்று இரங்கல் தெ-ரிவித்தனர்.
More From
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications