இந்தியா, உலக நாடுகள் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அமெரிக்காவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியா உள்பட உலக நாடுகள் கண்டனம்தெரிவித்துள்ளன.
இந்தக் கொடுமையான தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகளுக்கு கடுமையான கண்டனத்தை இந்தியாதெரிவிக்கிறது. மேலும், இதுபோன்ற தீவிரவாதச் செயல்களுக்கு இந்தியா எப்போதுமே துணை போகாது.
இத்தாக்குதலில் பலியான பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்புச் செயல்களுக்கு இந்தியா எப்போதும் துணையாக நின்று தோள் கொடுக்கும்என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.
பாலஸ்தீனம், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, மியாமி உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும், இந்தத் தீவிரவாதச்செயல்களுக்கு எதிரான கண்டனக் கணைகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.
More From
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications