ஒசாமா பின் லேடன் தான் காரணம்
நியூயார்க்:
அமெரிக்காவின் மீது நடந்துள்ள இந்தத் தாக்குதல்களுக்கு ஒசாமா பின் லேடன் தான் காரணம் என அமெரிக்கா நம்புகிறது.
இந்தக் தாக்குதலை பின் லேடன் நடத்தவில்லை என அவருக்கு புகலிடம் கொடுத்து வரும் ஆப்கானிஸ்தான் அரசு மறுத்துள்ளது.இது போன்ற ஒரு தாக்குதலை தனிப்பட்ட மனிதர் நடத்த முடியாது. ஒரு நாடே திட்டமிட்டு நடத்தினால் மட்டுமே இது முடியும்.
இப்படிப்பட்ட தாக்குதலை நடத்த எங்களுக்கு பலம் இல்லை எனவும் ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது.
ஆனால், இத் தாக்குதலை பின் லேடன் தான் நடத்தியுள்ளார் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன.
ஒசாமாவின் குழுவில் உள்ள எகிப்து, அல்ஜீரிய நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான் இநத்த் தாக்குதல்களை நடத்தியிருக்கவேண்டும் என பாதுகாப்புத்துறை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் பெரும்பாலான பொதுமக்களும் இத் தாக்குதல்களுக்கு ஒசாமா பின் லேடன் தான் காரணம் என்று கூறுகின்றனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications